Home / Jamiya

Jamiya

விஷேட மார்க்கச் சொற்பொழிவு அஸர் தொழுகையின் பின்னர்

இன்று (28 ஜுலை 2018 சனிக்கிழமை ) விஷேட மார்க்கச் சொற்பொழிவு அஸர் தொழுகையின் பின்னர் ஜாமி-உத் தவ்ஹீத் ஜும்.ஆ மஸ்ஜிதில் .. சகலரும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம் 

Read More »

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் – புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கலாபீடத்தின் பயிற்சி நெறி 1. ஷரீஆ பிரிவு கலாபீடத்தின் கல்வித் திட்டம் ஏழு ஆண்டு காலப் பயிற்சி நெறியாகும். அல்குர்ஆன், தப்ஸீர், ஹதீஸ், அகீதா, பிக்ஹு, இஸ்லாமிய வரலாறு, அக்லாக் போன்ற இஸ்லாத்தோடு தொடர்பான மனித வாழ்க்கைக்கு அவசியமான கலைகளும், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றோடு முக்கியமாக அரபு மொழியும் ஆழமாகக் கற்பிக்கப்படும். பயிற்சி நெறியின் நான்காம் வருட இறுதியில் தமிழ் மொழி மூலம் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்கும், ஏழாம் …

Read More »